பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Local Bank Officer
காலி பணியிடங்கள்: 750
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 20 – 30
சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
தேர்ச்சி முறை: Online Written Test, Local Language Proficiency test & Personal interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 23
மேலும் இது குறித்த கூறுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://pnb.bank.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
