BREAKING: திடீர் திருப்பம்… பாமக தலைவர் பதவி இவருக்கு தான்… சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Spread the love

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வருகிறது. ராமதாஸின் எதிர்ப்புக்கு மத்தியில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெறுகின்றது. அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய ராமதாஸ் தரப்பு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்தின் பேனரில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றது மட்டுமல்லாமல் மேடையிலும் ராமதாஸ் அமர ஒரு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ராமதாஸ் இல்லாமல் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வருகின்றது.

இப்படியான நிலையில் தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்படும் திமுக ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்த பாமக உறுதி ஏற்றுள்ளதாக கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கும் பொது குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாமக தலைவராக அன்புமணியின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவி யாருக்கு என போட்டி நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அன்புமணி தான் தலைவராக நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா?… தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க மக்களே….!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…

4 minutes ago

“உண்மையான சந்தோஷம் அங்க இல்ல, இங்க தான் இருக்கு”… கேமரா முன்னாடி வந்து உடைந்து பேசிய இயக்குநர் செல்வராகவன்.. உருகிய ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…

12 minutes ago

“இது அப்படியே மோடி ப்ளேபுக்”… முதலமைச்சர் விஜய்யின் டாப் சீக்ரெட் பிளான்?… தமிழக அரசியலின் புதிய ரூட்…!

தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவருடைய ஆரம்பகால அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கத்தக்க…

16 minutes ago

தவெக அமைச்சரவையில் அதிமுக?… லீமா ரோஸ் மார்ட்டின் கொடுத்த ‘ஷாக்’ பதில்… பரபரக்கும் அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…

22 minutes ago

BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி திருட்டு… முதல்வர் விஜய்யின் ஒற்றை உத்தரவு.. அடுத்து நடக்கப்போவது என்ன…?

தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…

27 minutes ago

ஒரு மனுஷன் எது பண்ணாலும் தப்பா?… “வண்டி ஓட்டிய முதல்வர் விஜய்”….வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்…. இணையத்தில் வெடித்த புதிய சர்ச்சை….!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…

35 minutes ago