இது என்னடா புதுசா இருக்கு?.. தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம்… கூட்டம் கூட்டமாக கூடும் மக்கள்… விற்பனைக்கு கொண்டு வந்த பிரபல நிறுவனம்…!

Spread the love

ஐஸ்கிரீம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஐஸ்கிரீமை விரும்பி  உண்ணுகிறார்கள். தற்போது புதிதாக தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. பெற்றோர் தயாரிப்பு நிறுவனமான ஃப்ரிடா மற்றும் ஆட்ஃபெல்லோஸ் (oddfellows) நிறுவனம் இணைந்து தாய்ப்பால் ஐஸ்கிரீம் (Breast milk icecream) தயாரித்துள்ளன. இந்த ஐஸ்கிரீம் ஆகஸ்ட் 5 முதல் 10 வரை நியூயார்க் நகரில் உள்ள ஆட்ஃபெல்லோஸ் டம்போ கடையில் கிடைக்கும் .

இந்த ஐஸ் கிரீம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்குமாம். இந்த ஐஸ்கிரீம் உண்மையாலுமே தாய்ப்பாலில் தயாரித்தது இல்லை. தாய்ப்பால் சுவையில் தயாரித்துள்ளது. சுவைக்காக பால், கனமான கிரீம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், தேன் சிரப் , முட்டையின் மஞ்சள் கரு, மஞ்சள் உணவு நிறம் இது போன்ற 40 வகையான பொருட்களை சேர்த்து தாய்ப்பால் ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர். இந்த ஐஸ்கிரீம் 12.99 அமெரிக்க டாலர் ஆகும். ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம். இந்திய ரூபாயின் படி 1,137.64 ரூபாய் ஆகும். விரும்பியோர்  ஆன்லைனில் ஆர்டர் செய்து ஐஸ்கிரீமை சுவையுங்கள்.

Divyamayakannan

Recent Posts

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

13 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

15 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

20 minutes ago

“புது அம்மா வருவாங்க!”… வயது வித்தியாசத்தால் வெடித்த விபரீதம்?… மகள்களுடன் காவல் நிலையம் சென்ற கணவர்… நள்ளிரவில் நடந்த பயங்கர கொலை…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…

29 minutes ago

ஐயோ… அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?… பெரிய குளக்கரையில் மயங்கிக் கிடந்த இளம்பெண்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… புவனகிரியில் பெரும் பரபரப்பு….!

யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…

33 minutes ago

மதம் வேறு… மனிதநேயம் ஒன்றுதான்… இறந்த பிறகும் தனியாக விடவில்லை… 85 வயது மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த முஸ்லிம் சகோதரர்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…

37 minutes ago