ஆசை ஆசையாய் வாங்கிய சிக்கன் ரைஸ்.. அடுத்த நொடியே கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

மதுரை பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, கூலி தொழிலாளி. இவருடைய மகள் பாண்டிச்செல்வி (24) ஒரு பட்டதாரி. தற்போது திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் கருப்பையா குடும்பம் வசித்து வருகிறது.

அங்குள்ள உணவகத்தில், சிக்கன் ரைஸ் வாங்கி வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பாண்டி செல்விக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்  பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை கண்ட பெற்றோர், கதறி அழுதனர். இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Srimathi

Recent Posts

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

8 minutes ago

634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…

15 minutes ago

அதிமுக-வை அசிங்கப்படுத்திய விஜய்.. கோபப்படாமல் ‘நைஸ் ஸ்பீச்’ சொன்ன வேலுமணி… ஒரே நாளில் மாறிய தமிழக அரசியல் களம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…

25 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த ஹாட் ஏர் பலூன்.. பிரேசிலில் 8 பேர் உடல்கருகி பரிதாப பலி – பதைபதைக்க வைக்கும் பகீர் விபத்து..!!

பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…

28 minutes ago

அதை செய்வதற்கு தவெகவினருக்கே வெட்கமில்லை… நாங்க ஏன் வெட்கப்படணும்..? ஆ. ராசா பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிற கட்சி அமைச்சர்களை, திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஆ. ராசா…

35 minutes ago

குஷியோ குஷி..! தாய்மாமன் தங்கமோதிர திட்டம் தொடக்கம்.. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம்…

40 minutes ago