இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு இன்று புடின் வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி ஒரு அரிய ராஜதந்திர சைகையில் வரவேற்றார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினை கைகுலுக்கி, கட்டியணைத்து அன்பான அரவணைப்புடன் வரவேற்றார்.
#WATCH | Russian President Vladimir Putin and Prime Minister Narendra Modi share a hug as PM Modi receives President Putin, at the Palam Technical Airport in Delhi
President Putin is on a two-day State visit to India. He will hold the 23rd India-Russia Annual Summit with PM… pic.twitter.com/3Rvfnp1sDD
— ANI (@ANI) December 4, 2025
இது வலுவான நட்பு குறிக்கிறது. பின்னர் ஜனாதிபதி புதினும் பிரதமர் மோடியும் லோக் கல்யாண் மார்க்கிற்கு ஒரே காரில் பயணம் மேற்கொண்டார்கள். இது சீனாவின் தியான்ஜினில் நடந்த SCO உச்சிமாநாட்டின் போது புதினின் காரில் அவர்கள் மிகவும் விவாதிக்கப்பட்ட கூட்டுப் பயணத்தை எதிரொலித்தது.
