நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே சமயம் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே அரசின் நிதி உதவி சென்றடைய வேண்டும் என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் பல விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 20- வது தவணைக்கான தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் செய்யும் சிறு தவறும் உங்களுக்கு பணம் கிடைக்காமல் செய்துவிடலாம். ஆகவே வங்கி கணக்குடன் ஆதார இணைப்பதுடன் கட்டாயம் e-Kyc செய்திருக்க வேண்டும். தவறான IFSC Code, நில உரிமையில் குளறுபடி இருந்தால் பணம் கிடைக்காது. எனவே பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…