விஜய் போடும் கண்டிஷன்.. இபிஎஸ் ஓகே சொன்ன உடனே கூட்டணி தான்.. பரபரக்கும் தமிழக அரசியல் களம்..!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒரு பக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. வழக்கம்போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது.

இதனிடையே சமீபத்தில் அதிமுக தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அந்தச் செய்தி தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. இரண்டு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் தங்களுடைய நிரந்தர எதிரியான பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியையும் சேர்க்க மாட்டோம் என்று தமிழக வெற்றிக்கலகம் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். செயற்குழு தீர்மானத்தின்படி விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார். பாஜகவுடன் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைவதற்கு அனுமதிக்காத இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் தான்தான் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் விதிமுறைகளுக்கு எல்லாம் கட்டுப்பட்டு கூட்டணி அமைப்பாரா என்பது சந்தேகம்தான்.

Nanthini

Recent Posts

புதிய டுவிஸ்ட்..! விஜய்யின் மாஸ்டர் பிளான்… திருச்சி கிழக்கில் களமிறங்கும் த்ரிஷா..? பனையூர் சந்திப்பால் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…

2 minutes ago

“அன்றே என் மகன் மனதில் அது இருந்தது” விஜய்யின் ரகசிய சபதத்தை போட்டுடைத்த தந்தை எஸ்.ஏ.சி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…

7 minutes ago

நிஜமான ரசிகர்களின் கணிப்பு..! “தளபதி டூ தமிழக முதல்வர்” ஜனநாயகன் படத்தில் மாறப்போகும் விஜய்யின் பெயர்..?

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…

12 minutes ago

110+ இடங்களில் தவெக முன்னிலை.. மகன் ஜெயிச்ச சந்தோஷத்தில் தாய் ஷோபா சொன்ன அந்த வார்த்தை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…

16 minutes ago

“தமிழகத்தில் தொங்கு சட்டசபை?.. இப்போது எல்லாமே இவர் கையில்தான்.. ஆளுநர் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’ என்ன?… மிரண்டுபோன அரசியல் கட்சிகள்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

17 minutes ago

“2026 ஜஸ்ட் சாம்பிள் தான்.. மெயின் பிக்சர் 2031-ல இருக்கு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் ‘குட்டி’ ரசிகர்கள்… விஜய்யின் சைலண்ட் ஸ்கெட்ச்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

26 minutes ago