Categories: சினிமா

பிங்க் கலர் சுடிதாரில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.. பிக்ஸ் வைரல்..

Spread the love

விஜய் டிவி ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் முதல் பாகத்தில் தனம் என்கிற கேரக்டரில் அண்ணியாக நடிகர் சுஜிதா நடித்து வந்தார். கதாபாத்திரம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. நடிகை சுஜாதா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர் நடித்துள்ள சீரியல்கள் அனைத்திலும் சிறந்த பாத்திரத்தை பெற்று அசத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் இந்த சீரியல் தெலுங்கிலும் எடுக்கப்பட்டு இந்த தெலுங்கு சீரியலிலும் தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதாவே நடித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் முடிவடைந்ததும் சுஜிதா விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 இல் பங்கேற்று வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் தனது மகனுடன் சேர்ந்து ஒரு பாகத்தில் சமையல் செய்து அசத்தி மீண்டும் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார். நடிகை சுஜிதா பிங்க் கலர் சுடிதார் அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சுஜிதாவின் ரசிகர்கள் நம்ம தனம் அண்ணியா என்று  ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.மேலும்  போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

santhoshinikarthik

Recent Posts

அன்று vs இன்று.. சென்னை தலைமைச் செயலகத்தில் தலைகீழாக மாறிய ஒரு விஷயம்.. கோட்டையில் ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட செக்.. ! தமிழக அரசின் அடுத்த அதிரடி..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (ஜூன் 1) முதல் பயோமெட்ரிக் மற்றும்…

58 seconds ago

“விஜய் கொடுத்த ஷாக்.. மேடையில் நுழைந்த ‘அந்த’ வாரிசு”… இடைத்தேர்தல் ரிசல்ட் இப்பவே ஓவரா… திருச்சி கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு…!

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.…

10 minutes ago

ஒரே ஒரு வீடியோ… மொத்த கேரியரும் க்ளோஸ்!.. ட்ரம்ப் குறித்து நர்ஸ் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. அமெரிக்க அரசியலில் வெடித்த அதிரடிப் புயல்..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து நர்ஸ் ஒருவர் வெளியிட்ட வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்…

11 minutes ago

“கவர்ச்சில மயங்கி ஓட்டு போட்டாங்களா?”… “நான் என்ன… சரி விடுங்க!”… மேடையில் வாய் தவறி விஜய் சொன்ன அந்த வார்த்தை…. திருச்சியில் பரபரப்பு….!

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர்…

14 minutes ago

BREAKING: கடன் தள்ளுபடி…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்…!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் இன்னும் அறிவிக்கவில்லை…

19 minutes ago