நாமக்கல் ஐந்துபனை பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் புகைப்பட கலைஞராவார். இவர் தன்னுடைய நண்பர்களான தினேஷ் மற்றும் ஹரி என்பவர் உடன் இணைந்து குறும்படம் தயாரித்து வருகின்றார். இதற்காக அவர்களிடமே நந்தகோபால் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகையை கேட்டு நண்பர்கள் இருவரும் தினமும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து கடன் தொகையை கிட்னியை விற்றாவது அடைக்க வேண்டும் என அவர்கள் நந்தகோபாலை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நந்தகோபால் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்கொலை செய்து கொண்டவரிடம் தினேஷ் என்பவர் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…