இனி மாஸ்டர் வேண்டாம்…!! 40 வினாடியில் 4 வகை காபி,டீ… அசத்தும் ரோபோ… வியக்க வைக்கும் சம்பவம்…!!

Spread the love

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் ரோபோடிக் கபே அமைக்கப்பட்டது. இந்நிலையில் ரோபோ 40 வினாடிகளில் 4 வகை டீ, காபிகளைத் தயாரித்து வழங்கியது. அதனை குடித்து பார்த்து வாடிக்கையாளர்கள் ருசியைப் பாராட்டினர். அந்த கடைகளில் மாஸ்டர்கள் தேவையில்லை என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

விமான நிலையங்கள், ஐடி பூங்காக்கள், மால்கள், சுற்றுலாத் தலங்களில் 100 சதுர அடியில் ரோபோ ஸ்டால் அமைக்கலாம் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இதைத் தயாரித்துள்ளனர். இதனால் விருப்பப்படி காபி கிடைக்கும். இதனையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விளக்க காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

9 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

9 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

9 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago