Categories: சினிமா

கிரிக்கெட் வீரருடன் நெருக்கம்… ராஷ்மிக்காவை போலவே கிரிக்கெட் வீரர் சச்சின் மகளின் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு..

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் அவருக்கு சாரா, அர்ஜூன் என்ற வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணி சார்ந்த முக்கிய அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பவர். ஐபிஎல் போட்டிகளில், மும்பை அணி ஆதரவாளராக செயல்படுவது வழக்கம்.

சினிமா நடிகர்களை போலவே கிரிக்கெட் வீரர்களும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சச்சின் மகள் சாரா இருவரும் காதலிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எந்த மைதானத்தில் சுப்மன் கில் விளையாடினாலும், ரசிகர்களில் ஒரு தரப்பினர் சாரா, சாரா என குரல் எழுப்புவது நடந்து வருகிறது. இப்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது.

அதாவது சுப்மன் கில், சாரா இருவரும் நெருக்கமாக அமர்ந்திருப்பது போலவும், அதில் சுப்மன் கில் தோள்மீது கை போட்டபடி சாரா இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இது உண்மையில் எடுக்கப்பட்டது அல்ல போலி என்றும், சாரா, அவரது தம்பி அர்ஜூன் டெண்டுல்கருடன் இருக்கும் புகைப்படத்தை மார்பிங் செய்து, சுப்மன் கில் முகத்தை மாற்றி இருப்பதாகவும், புகைப்படத்தை ஆதாரமாக பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் இதே போல் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி வீடியோ ஒன்று வைரலானது. அதே போல், இதுவும் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

admin

Recent Posts

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

12 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

15 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

24 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

29 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

34 minutes ago