ரூ.1000 போட்ட ரூ.2000… புதுவிதமான ஆன்லைன் மோசடி… ரூ.62 லட்சத்தை இழந்த நபர்… அதிர்ச்சி தரும் உண்மை…!

Spread the love

காரைக்காலை சேர்ந்த ஒருவரை whatsapp மூலம் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 62.95 லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில் ஏமாற்றப்பட்டார். இது தொடர்பாக அவர் புகார் அளித்த நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் மோசடி பணத்தில் 21 லட்சம் ரூபாய் மேற்குவங்கம், பரத் பூர், முரஷிதாபாத் பகுதியை சேர்ந்த சந்துகோஸ்(24) என்பவருடைய வங்கி கணக்கில் சென்றது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனி படை போலீஸ் சார் மேற்கு வங்கம் சென்று விசாரித்ததில் அந்த நபரின் தந்தையான ஆயுர்வேத மருத்துவர் சுவப்பான்குமார் (50) இந்த மோசடியில் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிறகு அவர்களை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்திய நிலையில் 2.5 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ள வங்கி கணக்கின் உரிமையாளர் மற்றும் மோசடியில் தொடர்பில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆன்லைனில் வரக்கூடிய விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் செயலிகளில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற மோசடி செயலிகள் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக இது போன்ற பல செயல்களில் மக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் ஓடிபி போன்றவற்றை வெளிநபர்கள் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“இன்ஸ்டா ஸ்டிக்கரால் கிடைத்த லேப்டாப்…” நெட்டிசன்களின் இதயங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயல்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…

14 minutes ago

அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…

19 minutes ago

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

22 minutes ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

33 minutes ago

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

39 minutes ago