Categories: சினிமா

ஷாருக் கான், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு… வேண்டாம் என மறுத்தேன் – பெப்சி உமா பகிர்ந்த தகவல்!

Spread the love

90ஸ் களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் தொகுப்பாளனி பெப்சி உமா. இவர் தமிழ் சினிமா நடிகைகள் அளவுக்கு தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். தொகுப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்றே  இவரை சொல்லலாம்.

இவர் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பிறந்தார். இவருடைய முழு பெயர் உமா மகேஸ்வரி. இவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். அம்மா நடன கலைஞர் மற்றும் சிறந்த ஓவியர் உன் கூட. இவர் சென்னையில் பள்ளி படிப்பை படித்து வந்தார்.

இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது   தூர்தர்ஷனில் ‘வாங்க பழகலாம் என்ற நிகழ்ச்சியின்’ மூலம்   தொகுப்பாளனியாக அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியானது 100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக மக்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான’ பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாகிவிட்டார். அவர் அணிந்து வரும் சேலையை பார்ப்பதற்காகவே டிவி முன்பு காத்துக் கொண்டிருப்பார்கள் பெண்கள். உமாவின் சிரிப்பு, அழகு, குரல் என அனைத்துமே தனித்துவமாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது டிஆர்பி எகிற ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சியை இவர் 15 ஆண்டு காலமாக வெற்றிகரமாக தொகுப்பாளராக பணியாற்றினார். இவ்வளவு  ரசிகர்களைக் கொண்டிருந்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் வராமல் இருக்குமா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் ‘முத்து’ படத்தில் கதாநாயகியாக நடிக்க பெப்சி உமாவைக் கேட்டாராம். ஆனால் உமா மறுத்துவிட்டாராம். அதே போல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் தன்னுடைய ஒரு படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கவைக்கிறேன் எனக் கேட்டாராம். ஆனால் அதையும் பெப்ஸி உமா மறுத்துவிட்டாராம். ஏனோ அவருக்கு சினிமா மேல் ஆர்வம் இல்லையாம்.

vinoth

Recent Posts

“நீங்களே இப்படி பண்ணலாமா…?” பதறிய பயிற்சி பெண் டாக்டர்… அத்துமீறி சிக்கிய மருத்துவர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…

10 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… காதல் குறைந்ததால் விபரீதம்?… பச்சிளம் குழந்தையைக் கொன்று… தம்பதி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்..!

ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…

11 minutes ago

குடிமகன்களுக்கு ஷாக்… பண்டிகை நாள்களில் டாஸ்மாக் மூடல்… அரசாணை வருகிறதா?…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்…

16 minutes ago

தம்பிங்களா சண்டை போடாதீங்க… வீட்டுக்குப் போங்க… சண்டையை நிறுத்த போனவருக்கு… வாளுடன் ஓடிவந்து கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி வீடியோ…!!

அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…

25 minutes ago

கடவுளே… இது கல்யாண மாப்பிள்ளையா?… இல்ல கேங்ஸ்டரா?… கூட்டத்திற்கு நடுவே துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்த மணமகன்… வைரல் வீடியோவால் பாய்ந்த போலீஸ்…!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது மணமகன் ஒருவர் ரதத்தில் அமர்ந்தபடி மகிழ்ச்சியுடன் துப்பாக்கியால் வானத்தை…

41 minutes ago