Connect with us

CINEMA

மக்களின் favorite டாப் 5 நடிகர்கள் இவர்கள்தான்.. விஜய், அஜித்திற்கு எத்தனாவது இடம் தெரியுமா..?

சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கின்றனர். தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் GOAT பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதேபோல நடிகர் கமலஹாசன் இந்தியன் 2, நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன், தலைவர் 171 படங்களில் பிஸியாக இருக்கிறார். நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த நிலையில் people studies என்ற ஆர்கனைசேஷன் மக்களின் விருப்பமான நடிகர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தினர். அதில் தளபதி விஜய் 19.8 சதவீதம் வாக்குகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

அடுத்து 12. 6 சதவீதம் எடுத்து ரஜினி இரண்டாவது இடத்தில் உள்ளார், அடுத்ததாக 12.2 சதவீதம் எடுத்து அஜித் மூன்றாவது இடத்தில் உள்ளார். 03.6 சதவீதம் எடுத்து சூர்யா நான்காவது இடத்தில் உள்ளார். கடைசியாக 03.3 சதவீதம் எடுத்து உலகநாயகன் கமலஹாசன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top