பரபரப்பான சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் இடைவெளி வழியாகப் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சாலையைக் கடப்பதைத் தடுக்க, நபர் ஒருவர் வித்தியாசமான ‘டோட்கா’ எனப்படும் மூடநம்பிக்கைத் தந்திரத்தைக் கையாண்டுள்ளார். சாலையின் அந்த இடைவெளியில் சிவப்பு குங்குமத்தால் வட்டமிட்டு, அதன் அருகே குங்குமம் நிறைந்த ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து, ஏதோ மந்திரத் தந்திரச் சடங்கு செய்தது போல் அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.
இதனைப் பார்த்த பாதசாரிகள், அது தீய சக்தி அல்லது கெட்ட சகுனத்திற்கான சடங்காக இருக்கும் என்று அஞ்சி, அந்த வழியாகச் சாலையைக் கடப்பதைத் தவிர்த்து வேறு பாதையில் செல்லத் தொடங்கினர்.
https://www.instagram.com/reel/DfwRQIYvQLH/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 21 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருவதுடன், “இந்தியப் பிரச்சனைகளுக்கு இந்தியத் தீர்வுதான் தேவை” என இணையவாசிகள் பலரும் இதனைப் பாராட்டி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…