தமிழ்நாட்டில் வீட்டு வசதி வாரியம் 2015 மார்ச் 31 முன் தவணைக்காலம் முடிந்தோர் அபராத வட்டி செலுத்தி வந்தனர். அந்த அபராத வட்டியை தமிழக அரசு தற்போது தள்ளுபடி செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர்களுக்கு மலிவு விலையில் வீடு, மனை மற்றும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது.. அடையாளச் சான்று, முகவரி சான்று, கடன் ஆட்சேபனை இல்லாத சான்று மற்றும் விற்பனை பத்திரம் வழங்கப்படும்.
இந்நிலையில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் படி வீடு மனை குடிஇருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவைத் தொகையை பலரும் செலுத்தாமல் உள்ளனர். தாமதமாக, முழுமையாக மாதத் தவணையை கட்டாதோருக்கு அபராத வட்டி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அபராத வட்டி தள்ளுபடி செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதைப் பற்றி சட்டசபையில் பேசிய போது, வட்டி ரத்து செய்து விட்டதாக கூறியுள்ளனர்
நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இனங்களில் விரைவாக விற்பனை பத்திரம் பெற வட்டித் தள்ளுபடி சலுகையானது வரும் 2026 மார்ச் வரை நடைமுறைப்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது எனவீட்டு வசதி வாரியம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான இறுதிச்சடங்கு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…
தமிழகத் தேர்தல் களம் உச்சகட்ட வெப்பத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில்,…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத்…
மைசூரு மாவட்டம் சரகூரு பகுதியில் உள்ள கூர்னேகால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜவரப்பா, கடந்த சில தினங்களுக்கு முன்பு…
மனிதர்களாகிய நாம் இன்று உலகைக் காண்பதற்கு அடிப்படையாக விளங்கும் இரண்டு கண்கள், திடீரென உருவான ஓர் உறுப்பு அல்ல. ஜெர்மனியின்…
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை…