நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2002 ஆனம் வருடம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தற்போது விவகாரத்தைப் பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் தான் சமீபத்தில் இவருடைய மூத்த மகன் யாத்ரா அமெரிக்கன் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து பட்டம் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருமே கலந்து கொண்டார்கள். மேலும் தங்களுடைய மகனை ஒன்றாக கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் தங்களுடைய மகன்களுக்காக இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஐஸ்வர்யா- தனுஷ் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார் .அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவகாரத்தை பெற்றாலும் கண்ணியமாக இருக்கிறார்கள். தங்களுடைய மகன்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். இதை பார்த்து ரஜினி சந்தோஷப்படுகிறார். அதோடு தனுஷ் இப்பொழுது போயஸ் கார்டனில் வீடு கட்டி குடியேறி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…