அரையாண்டு விடுமுறை… சொந்த ஊர் செல்வோருக்கு ஷாக்… 2 மடங்கு உயர்ந்த பேருந்து கட்டணம்…!

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி உடன் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதனிடையே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து நெல்லைக்கு வழக்கமாக 1800 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 4500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே சென்னையில் இருந்து கோவைக்கு 5000 ரூபாய், சென்னையில் இருந்து மதுரைக்கு 4000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“அம்மா வீட்டுக்கு போயிட்டு வாரேன்” கல்யாணமான 15-வது நாள்… பொண்டாட்டி போனில் GPS வைத்த புருஷன்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாரணாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத்…

2 minutes ago

பகீர் சம்பவம்! 3 வயது பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் புதைத்த பெரியம்மா – மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்..!

மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலுள்ள மஹுவாகேடா கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அனிருத் லோதி, கடந்த மே 8-ம்…

10 minutes ago

விதி செய்த சதி: படுத்த படுக்கையாக வந்து காதலிக்கு தாலி கட்டிய காதலன் – வைரலாகும் உருக்கமான திருமண வீடியோ..!

உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் பாண்டே என்பவருக்கும், பிரமீளா என்ற பெண்ணுக்கும் மே 8-ம் தேதி திருமணம்…

13 minutes ago

கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி… கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

13 minutes ago

BREAKING: சற்றுமுன் MLA பதவியை ராஜினாமா செய்தார் விஜய்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருச்சி…

20 minutes ago

தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்… புதிய அரசாணையை வெளியிட்ட முதல்வர்..!!

தமிழக அரசு மின்சாரக் கட்டணச் சலுகை குறித்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 யூனிட்…

32 minutes ago