“அம்மா வீட்டுக்கு போயிட்டு வாரேன்” கல்யாணமான 15-வது நாள்… பொண்டாட்டி போனில் GPS வைத்த புருஷன்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாரணாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அந்தப் பெண் சென்றார். ஆனால், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், ரகசியமாக அவரது செல்போனில் ஜிபிஎஸ் (GPS) கருவியைச் செயல்படுத்தி கண்காணித்து வந்துள்ளார்.

மனைவி சென்ற இடத்தைக் கண்காணித்தபோது, ஒரு கட்டத்தில் அவரது இருப்பிடம் திடீரென ஒரு ஓயோ (OYO) ஹோட்டலில் நின்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்றார். அங்கே தனது மனைவி ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு கடும் கோபமடைந்தார். கணவரை எதிர்பாராத விதமாகப் பார்த்தவுடன், அங்கிருந்த கள்ளக்காதலன் தப்பியோடிவிட்டான்.

இதனைத் தொடர்ந்து, தம்பதியிடையே ஹோட்டல் வளாகத்திலேயே கடும் வாக்குவாதமும் மோதலும் வெடித்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திருமணமான 15 நாட்களிலேயே ஜிபிஎஸ் உதவியுடன் கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவியின் இந்த விவகாரம், அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை”… பின்னணியில் இருந்து காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார்?… உண்மையை உடைத்த ரியாஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…

1 minute ago

1967-க்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரம்… எம்எல்ஏவான முதல் தேர்தலிலேயே முதல்வரான 2வது நபர் விஜய்… இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

7 minutes ago

அதிர்ந்தது அறிவாலயம்! விஜய் பதவியேற்பு விழாவில் கயல்விழி அழகிரி – தமிழக அரசியலில் புதிய புயல்!

தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…

8 minutes ago

CSK-வுக்கு வர சஞ்சு போட்ட கண்டிஷன் இதுதானா?… பாட்காஸ்ட்டில் உண்மையை உடைத்த ‘சேப்பாக்கம்’ சாம்சன்…!

சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…

24 minutes ago

BREAKING: முதல்வர் படம் மாற்றப்பட்டது…. இணையத்தை அதிரவைக்கும் புகைப்படம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…

29 minutes ago

“விஜய் அமைச்சரவையில் வெடித்த மோதல்”… ஆதவ் அர்ஜுனா பற்றி மைத்துனர் சொன்ன அந்த அதிர்ச்சித் தகவல்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…

38 minutes ago