தமிழில் களவாணி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. இந்த படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு மெரினா, மூடர்கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் பேமஸ் ஆனார். இவருக்கென்று ஒரு ஆர்மியை தொடங்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

#image_title
இதற்கிடையில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை திடீரென்று ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய நிலையில் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் பெரிதாக இல்லை. களவாணி2, பூமர் அங்கிள் உள்ளிட்ட படங்களில் மட்டுமே நடித்த நிலையில் அதுவும் ஹிட் ஆகவில்லை.

#image_title
தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனை நெட்டிசன்கள் பலரும் வைரலாக்கிய நிலையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு ஓவியாவும் பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் நடிகர் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ஓவியாவின் வீடியோவை வெளியிட்டவர் தாரிக்.

#image_title
அவரும், ஓவியாவும் பலமுறை டேட்டிங் செய்திருக்கிறார்கள். அப்படி ஒரு டேட்டிங் போதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த வீடியோ வெளியான போது நான் தான் சொன்னேன். அதன் பிறகு தான் ஓவியா வீடியோ இது தொடர்பாக புகார் அளித்தார். அந்த புகார் கொடுத்தபின் தாரிக்கை தேடி காவல்துறை சென்றது. ஆனால் அவர் இப்போது இந்தியாவில் இல்லை துபாய் விற்கு சென்றுவிட்டார். அதேபோல ஓவியாவும் பாங்காங்கிற்கு சென்று நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். சொல்லப்போனால் ஓவியாவிற்கு மன உளைச்சல் வந்து மனநோய் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.
