சோகம்..! பராசக்தி பட நடிகை குமாரி கமலா காலமானார்… கண்ணீரில் திரையுலகம்…!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

‘ஓ ரசிக்கும் சீமானே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ உள்ளிட்ட பாடல்களை நம்மில் கேட்காதவர்களும், குமாரி கமலாவின்(91) ஆட்டத்தை ரசிக்காதவர்களும் யாருமே இருக்க முடியாது. 70 வருடங்களுக்கு  முன்பே பான் இந்தியா ஸ்டாராக திகழ்ந்த அவர், பராசக்தி, பாவை விளக்கு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய  நடனத்தால் பல மொழிகளில் ரசிகர்களை சம்பாதித்த கமலா, இறுதி காலத்தை அமெரிக்காவில் கழித்த நிலையில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.