விஜய் டிவியின் பிரபலமான நாடகம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த நாடகத்தில் அனைவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் பிரபலமடைந்துள்ளனர். மக்கள் மத்தியில் இந்த நாடகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
இந்த நாடகத்தில் நடிக்கும் மீனா கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் தருபவர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இந்த சீரியல் மட்டும் இல்லாமல் பல சீரியல்களில் பின்னணி குரல் தருபவராக பணியாற்றுகிறார். இவருக்கு அண்மையில் அர்ஜுன் என்பவருடன் திருமணம் நடந்தது.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இனிதே முடிந்த இத்திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்ற வருகின்றனர் . பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான வெங்கட் மற்றும் ஹேமா ராஜ் தங்களது வாழ்த்துக்களை ஐஸ்வர்யாவுக்கு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெளகாவி மாவட்டத்தில் தன் கார் ஓட்டுநர் பிரியகரனுடன் சேர்ந்து வாழ, அதற்குத் தடையாக இருந்த சொந்த மகனையே…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக நீதியை எதிர்நோக்கியிருந்த குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது ஒரு…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் சட்பூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் திடீரென லிஃப்ட் சரிந்து விழுந்த விபத்து அப்பகுதியில்…
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சிக்…
சென்னை பெரம்பூர் சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், அதே பகுதியில்…
சென்னையில் காசிமேடு கடற்கரை அருகே தீபத் என்கிற சனி என்ற வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…