Categories: சினிமா

எங்களுக்கு எண்டே கிடையாது டா…! வெளியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ப்ரோமோ… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வந்தது. தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வந்தது. தொடர்ந்து TRP யில் முன்னிலையும் வகித்து வந்தது. இடையில் கொஞ்சம் டல் அடித்தாலும், தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கிய இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் சீரியல் இறுதி நாள் ஷூட்டிங்கில் ஒட்டுமொத்த சீரியல் குழுவினரும் இணைந்து கேக் வெட்டி, கொண்டாடி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் வரும் என்றும் தகவல்கள் வெளியானது.   தற்போது விஜய் தொலைக்காட்சி  உறுதிப்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் ‘ ஸ்டாலின் முத்து அப்பாவாகவும் அவரின் மனைவியாக நிரோஷாவும் நடிக்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ‘பிள்ளைகளை வளர்த்தா என்னைப் போல வளர்க்கணும்’ என்கிறார் அப்பா ஸ்டாலின். இவ்வாறு ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதைப்பார்க்கும் பொழுது அப்பாவுக்கும் மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது போல தெரிகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

செந்தில்பாலாஜி கைது… சபதம் எடுத்த CM விஜய்?… திமுக ரகுபதி வீசிய அரசியல் குண்டு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…

51 seconds ago

FLASH NEWS: அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து அடுத்த 4 விக்கெட்டுகள்?…. ஆளுநரிடம் தவெக கொடுத்த ரகசிய லிஸ்ட்… காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து ஷாக்…!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…

4 minutes ago

பத்திரப்பதிவில் திடீர் மாற்றம்… அடுத்த 15 நாட்களில் மாறப்போகும் புதிய விதிமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…

9 minutes ago

BIG BREAKING: CM விஜய் காலில் விழுந்தாலும் இடமில்லை…. இரவோடு இரவாக பரபரப்பு அறிவிப்பு..!

முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

13 minutes ago

இரவோடு இரவாக அறிவிப்பு… காலை கைது, நள்ளிரவில் ரிலீஸ்… அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் திடீர் திருப்பம்….!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…

16 minutes ago

அதிமுகவுக்கு விழுந்த அடுத்த அடி…. இன்று பனையூரில் அரங்கேறும் மெகா பிளான்… வரிசையாக தவெக-வில் இணையும் அதிமுக புள்ளிகள்.. அதிர்ச்சியில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…

19 minutes ago