“போட்டியில் தோற்றோம் ஆனால் போரில் வென்றோம்” பாக்.வீரர் ரவுஃப்-இன் மனைவி சர்ச்சை பதிவு… சில மணி நேரங்களில் நீக்கம்..!!

Spread the love

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரானது துபாயில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது சூப்பர் நான்கு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான அணிகள் மோதியது. இந்த போட்டியில் அபிஷேக் வர்மா மற்றும் திலக்  வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இந்திய ரசிகர்களை பார்த்து விமானத்தை சுட்டு வீழ்த்துவது போல சைகை செய்தது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ரவுஃப்-இன் மனைவி முஸ்னா மசூத்,  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கணவர் 6-0 சைகை காட்டும் புகைப்படத்தை பகிர்ந்து “போட்டியில் தோற்றோம் ஆனால் போரில் வென்றோம்” என்று தலைப்பிட்டு இருந்தார். இந்த பதிவு ரசிகர்களை கொந்தளிப்பில் ஏற்படுத்திய பிறகு அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சில மணி நேரங்களில் நீக்கப்பட்டு விட்டது.

Soundarya

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

8 மணத்தியாலங்கள் ago