OTT – யில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா…. ஒரு படத்துக்கு 4 கோடியா…. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…

By santhoshinikarthik on ஆவணி 6, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் தோனி ஆல் இன் ஆல் அழகுராஜா கபாலி போன்ற ரத்த சரித்திரம் மண் ஒத்த சரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர்தான் ராதிகா ஆப்தே. தமிழ்நாடு வேலூரைச் சேர்ந்தவர் மேலும் இவர் மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தார் .இதனைத் தொடர்ந்து இந்தி தெலுங்கு ,பெங்காளி, தமிழ், போன்ற மொழிகளில் பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தோணி திரைப்படத்திற்காக சைமா விருதையும் வென்றுள்ளார்.

   

 

   

 

 

ராதிகா ஆப்தேவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மாடலிங் செய்து வருகிறார். ஆனால் தற்போது தமிழில் இவரது படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் நடிக்கும் ஒரு படத்திற்கு நான்கு கோடி சம்பளம் வாங்கி வந்துள்ளார். அதிகமாக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் இவரும் இடம் பெற்று இருக்கிறார்.

இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட சுமார் 66 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இவரின் வருமானங்கள் நடிப்பு மற்றும் மாடலின் மூலமாக வருவதாகவும் கூறியுள்ளனர் .மேலும் இவருக்கு லண்டனில் ஒரு ஆடம்பர வீடும் மும்பையில் ஒரு ஆடம்பர வீடும் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

இவரிடம் BMW X2 , போகஸ்வாகன் டைகுன் மற்றும் ஆடி ஏ4 போன்ற கார்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் தற்போது ராதிகா ஆப்தே ஓ டி டி யில் மாடலிங் போட்டோ ஷூட்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.