BIG NEWS: ரேஷன் கார்டு ரத்து… உடனே இதை செய்யுங்க மக்களே.. வெளியான முக்கிய செய்தி..!!

Spread the love

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக அரிசியும், மற்ற பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயணிகளுக்கு அரசு சார்பிலும் ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு கூட ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆதார் மற்றும் ரேஷன் அட்டையின் விவரங்களை சரிபார்க்கும் E-KYC முறையை செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, TNPDS போர்ட்டலில் உள்நுழைந்து  e-KYC என்பதை கிளிக் செய்ய வேண்டும். ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிட வேண்டும். ஆக. 31-க்குள் இதை செய்யவில்லை எனில் உங்கள் ரேஷன் கார்டு செயலிழந்து போக வாய்ப்பு உள்ளது.

Soundarya

Recent Posts

அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…

37 minutes ago

50 பெண்களின் ஆபாச வீடியோ…. “மணிகண்டன் வெறும் பொம்மைதான்”…. அந்த பெரிய கை யார்?…. ரகுபதி வைத்த பகீர் குண்டு…!

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…

45 minutes ago

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

54 minutes ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

2 மணத்தியாலங்கள் ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

2 மணத்தியாலங்கள் ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

2 மணத்தியாலங்கள் ago