விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானார் இவர் ஏங்க ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்… நம்ம ஊருக்குமாபட்டிக்கு வாங்க… சொர்க்க பூமிங்க… தண்ணிய பாருங்க… ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, 7 அப் மாதிரி இருக்குங்க… தென்மாவட்டத்தின் கூமாபட்டி தனி ஐலேண்ட்… என பேசிய ரீல்ஸ் வீடியோ ட்ரெண்டிங்கில் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
கூமா பட்டியில் உள்ள பிளவுக்கல் அணை, கோவில் ஆறு அணை ஆகிய பகுதிகளுக்கு வெளி நபர்கள் செல்ல பொதுப்பணித்துறை தடை விதித்தது. பெரியார் அணை அருகே உள்ள பூங்கா கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்டது.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் சரியான பராமரிப்பு இல்லாததால் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் உடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பிளவக்கல் உள்ள பூங்கா மேம்பாட்டுக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அங்கு சுற்றுச்சூழல், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்பி பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…