உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா தொடங்கிய போர் இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. ரஷிய அதிபர் புதினுடன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் பொருளாதாரத்தில் மேலே உள்ளது என்று அமெரிக்கா கூறிவருகிறது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசு மீது வரிகளை விதித்து வருகிறது அமெரிக்கா.
இதனால் இந்தியாவில் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற உள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான 25% வரி குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களுடைய வருமானம், வேலைகளை இழப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனாவை வர்த்தக கூட்டாளியாக பார்ப்பதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…