“மாம்பழம் யாருக்கு?”…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு… அன்புமணி தலையில் இடியை இறங்கிய ராமதாஸ்….!

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் சின்னம் தொடர்பான மோதல் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. கட்சியின் தலைமை அலுவலக முகவரி மாற்றம் மற்றும் ‘மாம்பழம்’ சின்னத்தை அன்புமணி ராமதாஸ் தரப்பிற்கு ஒதுக்கிய இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) முடிவை எதிர்த்து, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக அடுத்த 3 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவு அன்புமணி ராமதாஸ் தரப்பிற்கு ஒரு தற்காலிக பின்னடைவாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான மாம்பழத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்த தெளிவான முடிவை தேர்தல் ஆணையம் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் அடையாளங்கள் தொடர்பான இந்த சட்டப் போராட்டம், பாமக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

31 seconds ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

21 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

44 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

46 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

49 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

1 மணத்தியாலம் ago