ஆக்ஷனில் இறங்கிய CM… “யாராக இருந்தாலும் அமைச்சர் பதவி பறிக்கப்படும்…” இனி இதற்கெல்லாம் தடை… முதல்வர் விஜயின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொது மற்றும் வேளாண் வரவுசெலவுத் திட்டங்கள், புதிய தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் போது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முறைகேடுகளை முற்றிலும் ஒழிக்கவும் அமைச்சர்களுக்கு அவர் சில கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார். குறிப்பாக, லஞ்சப் புகார்களில் சிக்கி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, பாரபட்சமின்றி உடனடியாக அவர்களது பதவிகள் பறிக்கப்படும் என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

மேலும், அமைச்சர்கள் அரசுப் பள்ளிகள் அல்லது இதர அரசுத் துறைகளுக்கு ஆய்வு என்ற பெயரில் சென்று, அங்கிருக்கும் ஊழியர்களின் அன்றாடப் பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாகப் பள்ளி வளாகங்களுக்குள் சென்று சமூக வலைத்தளங்களுக்கான ‘ரீல்ஸ்’ மற்றும் காணொளிகளைப் பதிவு செய்வது போன்ற தேவையற்ற விளம்பரச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் தடை விதித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பொறுப்பறிந்து, நிர்வாக ஒழுங்குடனும், மக்கள் சேவையிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் இக்கூட்டத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

6 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

7 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

7 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago