திமுகவில் OPS.. அடுத்த நிமிஷமே இபிஎஸ் அதிரடி…. “மதுரையில் 50,000.. ஸ்ரீரங்கத்தில் 100″…. பரபரக்கும் அரசியல் களம்….!

Spread the love

திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற்ற விழாவில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 50,000 பேர் திமுகவில் இணைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டவர்களை உற்சாகத்துடன் வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் களப்பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்; இந்த திடீர் நிகழ்வு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியையும், ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கட்சியில் இருந்து நடிகர் விலகினார்… சற்றுமுன் அடுத்த பரபரப்பு…!

லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) பரப்புரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் தாடி பாலாஜி திடீரென விலகியுள்ளார். கடந்த ஆண்டு…

11 seconds ago

“மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிடுவார்”.. எடப்பாடியை அசிங்கப்படுத்திய தவெக நிர்மல் குமார்..!!

அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…

26 minutes ago

“டெல்லியை உலுக்கும் மெகா புரட்சி.. ‘காக்கரோச் ஜனதா கட்சி’ போராட்டத்தில் குதித்த AISA மற்றும் SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி”..!

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…

47 minutes ago

“சச்சினின் 36 ஆண்டுகால அசுர சாதனை அவுட்.. இந்திய கிரிக்கெட்டை ஆள வந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ-யின் அன்லிமிடெட் அதிரடி பிளான்..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…

58 minutes ago

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

1 மணத்தியாலம் ago

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

1 மணத்தியாலம் ago