இரவோடு இரவாக கூண்டோடு ஐக்கியம்… அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்… விடிந்ததுமே செம ஷாக்…!

Spread the love

ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் விளைவாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் மணிகண்டன் மற்றும் வெள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதியழகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், தங்களது தாய் கழகமான அதிமுகவிற்கே மீண்டும் திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து முறைப்படி கட்சியில் இணைந்தனர். தற்போதைய அரசியல் சூழலில் தனது விசுவாசமான ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் ஐக்கியமாகி வருவது, ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாகவும் கவலையளிக்கும் விஷயமாகவும் மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago