பாட்னா பீஹாரில் அனைத்து போட்டி தேர்தலுக்கும் 100 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். முதன்மை தேர்வுகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் பாஜ, கூட்டணி ஆட்சி நிதீஷ் குமார் தலைமையில் நடக்கிறது. உன் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் பீஹாரில் நடக்க உள்ளது. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நிதிஷ்குமார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் ஓய்வு ஊதியத்தை உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகள், பொதுப் பணியாளர் தேர்வாணையம், தொழில்நுட்பப் பணி ஆணையம், காவல்துறை துணைப்பணி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்துகின்றன.
ஒவ்வொரு பணிகளுக்கு தகுந்தார் போல தேர்வு கட்டணத்தை நியமித்து வருகிறார்கள். முதல் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதித் தேர்வுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அரசு வேலைகளுக்காக தேர்வு எழுதும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இத்திட்டம் உதவும் என அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…
மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…