கள்ளத்தொடர்பை நிறுத்திய காதலி.. ஆத்திரத்தில் மார்பில் 9 முறை கத்தியால் குத்தியே கொன்ற கள்ளக்காதலன்…!

Spread the love

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சிவானந்த, மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன.

ரேஷ்மாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில், சிவானந்த் தனது மனைவியை கண்டித்துள்ளார். ரேஷ்மா தனது கள்ளத்தொடர்பை நிறுத்திய நிலையில், ஆத்திரமான ஆனந்தராஜ், நேற்று முன்தினம் ரேஷ்மாவை வீடு புகுந்து குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆனந்தராஜை கைது செய்து, ரேஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் ரேஷ்மாவின் வயிறு, மார்பில் 9 முறை கத்தியால் குத்தி இருந்தது தெரியவந்தது.

Srimathi

Recent Posts

வயதான காலத்திலும் தளராத உழைப்பு..! திருமண விழாவில் நெஞ்சை உலுக்கும் முதியவரின் வீடியோ: கலங்கும் இணையம்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…

3 minutes ago

3 தோசை ₹5,700-ஆ? “இதெல்லாம் ரொம்ப ஓவர்!” – வெளிநாட்டுப் பயணத்தில் கண்ணீர் விட்ட இளம்பெண்.. வைரலாகும் கட்டணம்..!!

அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில்…

11 minutes ago

“டெபாசிட் காலி.. 100 பேர் தோல்வி”… இபிஎஸ் அதிகாரத்திற்கு செக்?… – எடப்பாடிக்கு எதிராகத் திரும்பிய மா.செக்கள்… வெளியான பகீர் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சிக்குள் பெரும்…

15 minutes ago

உங்க வண்டியில் இந்த ஸ்டிக்கர் இருக்கா?… அப்போ ரூ.2000 அபராதம் உறுதி… போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு…!

சமூகத்தில் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை நிலைநாட்டவும், ஜாதிய அடையாளங்களால் ஏற்படும் பிரிவினைகளைத் தவிர்க்கவும் பல்வேறு மாநில அரசுகள்…

24 minutes ago

“49 விநாடி வீடியோ… கோட் சூட்டில் விஜய் & ராகுல்”… பதவியேற்பு விழாவிற்கு முன் வெளியான ‘தீப்பொறி’ அப்டேட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு…

30 minutes ago

“மாசம் 50000 கொடு இல்ல ரேப் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்” திருமணம் ஒரு பிசினஸ்..? ரூ.3.93 லட்சம் நகையோடு மாயமான மனைவி.. சூரத்தை உலுக்கிய சம்பவம்..!!

சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், 'Shaadi.com' இணையதளம்…

33 minutes ago