BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் புதிய மாற்றம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வி ஆண்டு முதல் 11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2017- 18 ஆம் கல்வி ஆண்டிற்கும் முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும். ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.