Amazon இல் தள்ளுபடி விலை மற்றும் Surprise பரிசுடன் OnePlus போன் விற்பனை… இந்த ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க…

Spread the love

இந்த புத்தாண்டிற்கு நீங்கள் புதிய மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த செய்தி உங்களுக்காக தான். தற்போது அற்புதமான தள்ளுபடி மட்டுமல்லாமல் ஒரு சர்ப்ரைஸ் பரிசுடன் ஒன் பிளஸ் போன் அமேசானில் விற்பனையாகி கொண்டிருக்கிறது. அது எந்த மாடல் போன் என்ன பரிசு எவ்வளவு தள்ளுபடி என்பதை பற்றி இனி காண்போம்.

OnePlus Nord CE4 Lite 5G ஸ்மார்ட் போன் தான் இப்போது amazon ல் தள்ளுபடி விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த OnePlus Nord CE4 Lite 5G போனில் 6. 67 இன்ச் Amoled டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் ரெசல்யூஷன் 1080×400 பிக்சல்கள். 2100 நீட்ஸ் பிரகாசம் ஆகியவற்றுடன் வருகிறது.

இந்த OnePlus Nord CE4 Lite 5G போனில் Qualcomm Snapdragon 695 5G செயல்ப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 14 இதில் வேலை செய்கிறது. இது அதிவேக செயல் திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இந்த OnePlus Nord CE4 Lite 5G போனில் ரெட்டை பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் முதன்மை கேமரா 50 எம்பி ஆகும். இதனுடன் போனில் 2எம்பி செகண்டு கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 எம்பி கேமராவை இது கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் பேஸ் அன்லாக் ஸ்க்ரீன்ஸ் பிளாஷ் லைட் லேண்ட்ஸ்கேப் போர்ட்ரைட் மோட் போன்ற சென்சார்கள் இதில் இருக்கிறது.

மேலும் இந்த OnePlus Nord CE4 Lite 5G போனில் 8gb ram 120 ஜிபி சேமிப்பதத்தை கொண்டிருக்கிறது. மற்றொரு வேரியன்ட் 8ஜிபி ராம் 256 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. இதில் 5500mAH பேட்டரி 80W SUPERVOOC சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த OnePlus Nord CE4 Lite 5G இன் ஆரம்ப விலை ரூபாய் 20999 ஆகும். தற்போது அமேசான் தள்ளுபடி விலையில் இந்த ஸ்மார்ட்போனை 17999 ரூபாய்க்கு வாங்கலாம். அது மட்டுமல்லாமல் வங்கி அட்டை மூலம் கூடுதலாக ரூபாய் 1000 தனி தள்ளுபடி கிடைக்கும். அடுத்து இந்த போனை நீங்கள் வாங்கும் பொழுது OnePlus Bullets Z2 இயர் பேர்ட்ஸ் உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. அதனால் நீங்கள் போன் வாங்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

admin

Recent Posts

“சினிமா வசனங்களால் அரசியல் நடத்த முடியாது…!” – தவெக அரசுக்கு ஆதரவாக… திமுகவை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி…!!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…

10 minutes ago

“ரூ.100 கோடி தர்றோம்… “ஏழை என்பதால் இப்படியா செய்வீர்கள்?”… கதறிய தவெக எம்.எல்.ஏ சரவணன்… கொந்தளிக்கும் தொண்டர்கள்… தமிழக அடுத்த அடுத்த ஆக்ஷன் ரெடி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…

10 minutes ago

த.வெ.க ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு தொடரும்…! – பெ. சண்முகம் அதிரடி பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…

30 minutes ago

BREAKING: மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா…! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!

அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…

43 minutes ago

“தவெக அமைச்சரவையில் மாற்றம்”…. ஜூனியர்களுக்கு கல்தா?… விஜய் கையில் எடுத்த ‘ஆபரேஷன் சீனியர்ஸ்’…. பதறவைக்கும் கோட்டை வட்டார ரகசியங்கள்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…

53 minutes ago

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

1 மணத்தியாலம் ago