அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL) ஆனது காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 500
கல்வித் தகுதி: Degree
வயது: 21 – 30
சம்பளம்: ரூ.22,405 முதல் ரூ.62,265
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17.
மேலும் இது குறித்த குழுக்கள் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.oriental insurance.org.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
