OICL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Administrative officer
காலி பணிடங்கள்: 300
வயது: 21 – 30
சம்பளம்: ரூ.85,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 15
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://orientalinsurance.org.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
