Categories: சினிமா

Office சீரியல் லக்ஷ்மியை ஞாபகம் இருக்கா..? கல்யாணம் ஆகி புள்ளகுட்டியோட இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் 2013ல் வெளியான சூப்பர் ஹிட் சீரியல் ‘ஆபீஸ்’. இத்தொடர்  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. கனா காணும் காலங்கள் தொடரின்  தொடர்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த சீரியல் மூலம் பல்வேறு சின்னத்திரை நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுமிளா.

இத்தொடருக்கு முன்பாகவே இவர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தார். இதை தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாய் பணியாற்றினார்.

ஆபீஸ் தொடருக்கு பின்னர் தாயுமானவன், அக்னி பறவை போன்ற சீரியலில் நடித்தார். இவரது சிறப்பான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலில் விஷால் நடித்த ‘பூஜை’ திரைப்படத்தில் விஷாலின் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை, சிங்கம் போன்ற பல படங்களின் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்ட இவர் வெளிநாட்டில் செட்டிலானார்.  இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவரா இது..? என்று அதிர்ச்சியில் உள்ளனர்.

Begam

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

4 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

4 மணத்தியாலங்கள் ago