ஓடும் ரயிலில் அரங்கேறிய இந்த அருவருப்பான சம்பவம், பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை எவ்வித பயமுமின்றி வெறித்துப் பார்ப்பதுடன், பகிரங்கமாக ஆபாச சைகைகள் மற்றும் வக்கிரமான செயல்களில் அந்த இளைஞன் ஈடுபட்டது பார்ப்பவர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்த வக்கிர நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Shameful Act in Train: Video of a Pervert Making Obscene Gestures While Staring at a Young Woman Goes Viral, Sparks Massive Public Outrage
In the video, a young man can be seen openly making lewd gestures and vulgar actions while staring at a young girl sitting in front of him… pic.twitter.com/A1w92Sbqh7
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) February 17, 2026
