தமிழகத்தில் அரசு ஊழியர்களை தொடர்ந்து கூட்டுறவு பணியாளர்களுக்கும் ஈட்டிய விடுப்பு சரண் (EL) சலுகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை இந்த அக்டோபர் முதல் ஒப்படைத்து பண பயன்கள் பரோடா என அரசு ஏற்கனவே தெரிவித்தது. இப்போது கூட்டுறவு பணியாளர்களும் இதே போல பயனடையலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
