BREAKING: காலையிலேயே கைது…. CM விஜய் ஆதிரடி ஆட்ட்டம் ஆரம்பம்…. பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 20, 2026

Spread the love

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக முதல்வர் விஜய் செல்லும் பாதையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா மற்றும் அக்கட்சியினர் மீது காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், கோவையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அதிரடியாக நுழைந்த தாராபுரம் காவல்துறையினர், கார்த்திகாவை அவரது கணவருடன் சேர்த்து கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த திடீர் கைது சம்பவம் கோவை மற்றும் தாராபுரம் பகுதியிலுள்ள நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.