குட் நியூஸ்..! “இனி வாட்ஸ்ஆப்பிலேயே அசல் பத்திரம்” சார்பதிவாளர் அலுவலக அலைச்சலுக்கு எண்ட் கார்டு… தமிழக அரசின் அதிரடி..!!

Spread the love

பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ (Presence-less Registration) முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின்படி, பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக நேரில் வராமலேயே தங்களது முதல் விற்பனை மனை, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் போன்றவற்றை இணையவழியில் எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த நவீன முறையில் ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அதற்கு இணையவழியில் ஒப்புதல் அளிப்பார். அதனைத் தொடர்ந்து, அவரது மின்னணு கையொப்பத்துடன் (e-Sign) கூடிய அசல் பத்திர நகல், பதிவு செய்தவரின் வாட்ஸ்ஆப் (WhatsApp) எண்ணிற்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…! கார் விபத்தில் சிக்கி 4 பேர் ரத்த வெள்ளத்தில் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்..!!

ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச்…

4 minutes ago

CM விஜய்யின் மனைவியா த்ரிஷா?…. “தமிழ்நாட்டை கேவலப்படுத்தாதீங்க”…. அதிமுக மாஜி பகீர்….. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்…

5 minutes ago

“லிஃப்ட்டிற்குள் செக்யூரிட்டி கார்டுக்கு பளார்…” அதிகார தோரணையில் அராஜகம் செய்த நபர்…. பண்றது எல்லாமே தப்பு…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…

14 minutes ago

“5 வயது மகளை கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த தந்தை…” 3 பக்க கடிதம் எழுதி வைத்து… வீட்டுக்கு வந்து பதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…

26 minutes ago

“சமைப்பதில் தகராறு…” மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்… தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதல் பரபரப்பு… பகீர் சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…

31 minutes ago

பிரேக் ஃபெயிலியர்… லாரி மோதியதில் நொறுங்கிய 3 வாகனங்கள்… இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…

47 minutes ago