SIR திமுக எதிர்ப்பது ஏன்? என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் SIR படிவத்தில் மக்களை குழப்பம் விதமாக தேர்தல் ஆணையம் பல கேள்விகள் கேட்டு இருக்கிறது. வாக்காளர்கள் புதிய போட்டோவை ஒட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பதில் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு சரியான தெளிவு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் SIR படிவத்தை பூர்த்தி செய்வதில் எழும் சந்தேகங்களை தீர்க்க திமுக சார்பில் 8065420020 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
