#image_title
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தபட்சக் கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்தேர்வுக்குத் தகுதியுடைய தேர்வர்கள் www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அக்டோபர் 6 முதல் நவம்பர் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 9 முதல் 11 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…
நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…
இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…
டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும்…
நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 வரை உயர்ந்து அதிர்ச்சியளித்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித…