FLASH: அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா…? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

சென்னை ஆபரணத் தங்கச் சந்தையில் இன்று தங்கம் விலை சற்று சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கும் விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.245-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ரூ.2,45,000-க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமின்றி மந்தநிலை நீடித்து வருவதன் காரணமாகவே, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலை சற்று சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.