BREAKING: காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு…. தமிழகம் முழுவதும் பரந்த உத்தரவு…!

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் இன்றுடன் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது செப்டம்பர் 27 நாளை முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது

Nanthini

Recent Posts

“கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்”… திமுக, அதிமுக போட்ட ஸ்கெட்ச்…. தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த நள்ளிரவு பேச்சுவார்த்தை..!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…

44 seconds ago

“அலறியும் விடல.. வண்டியில ஏறும்போதே பிளான் பண்ணிட்டான்”.. கோவை சிறுமி வழக்கில் வெளியான திடுக்கிடும் ரகசியம்.. வாக்குமூலத்தை கேட்டு உறைந்து போன போலீஸ்….!

கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

15 minutes ago

விஜய்க்கு அடுத்து அதிர்ச்சி… 10 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த TVK நிர்வாகி… போக்சோவில் தூக்கிய போலீசார்…!

மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவிக) நிர்வாகி ஒருவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த…

17 minutes ago

“இனி தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு என்கவுண்டர்”… காவல்துறைக்கு வந்த கிரீன் சிக்னல்… முதல்வர் விஜய் போட்ட அந்த அதிரடி உத்தரவு….!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச.…

26 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்.. எடப்பாடியுடன் மீண்டும் கைகோர்த்த சி.வி.சண்முகம், வேலுமணி..! பின்னணி என்ன..?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தத்…

27 minutes ago

BREAKING: ஒரே நாளில் 3 விக்கெட்… அதிமுக MLA-க்கள் அடுத்தடுத்த ராஜினாமா… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.…

34 minutes ago