திடீரென வந்த நரி… குழந்தையின் காலை கடித்து இழுத்து… நொடி பொழுதில் நடந்த பதற வைக்கும் சம்பவம்… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

சமூக வலைத்தளத்தில் குழந்தையை நரி தாக்குவது குறித்த ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் சில குழந்தைகள் ஏதோ ஒன்றை பார்த்து பயந்து விரைந்து வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. முதலில் அவர்களை துரத்துவது நாய் என்று நினைத்தாலும் அது உண்மையில் ஒரு நரி என்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருந்த சிறுவனின் காலில் நரி பாய்ந்து கடிக்க முயற்சித்துள்ளது. அந்த கணத்தில் வீட்டுக்குள் இருந்த ஒருவர் உடனடியாக எதிர்த்து அடித்ததால் நரி அங்கிருந்து ஓடியது. சிறுவன் பெரும் ஆபத்திலிருந்து நொடி பொழுதில் உயிர் தப்பி உள்ளான். இந்தப் பதற வைக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வு குழந்தைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த காணொளி அமைந்துள்ளது.

 

Nanthini

Recent Posts

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா?… திடீர் திருப்பம்…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…

3 minutes ago

காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…

17 minutes ago

“அம்மாதான் என் எல்லாமே”… கலங்கி நின்ற இயக்குனர் சேரன்…. தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்….!

தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…

24 minutes ago

“ஒரே நாளில் சரிந்த வேலுமணி கோட்டை”… எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ரகசிய சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுக… கலகலக்கும் கொங்கு மண்டலம்….!

அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…

27 minutes ago

BREAKING: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்… 3 MLA-க்கள் அதிரடி ராஜினாமா.. TVK-வில் இணைந்து பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…

32 minutes ago

“அதிமுக காலி.. சத்தமில்லாமல் விழுந்த 3 விக்கெட்டுகள்”.. சென்னைக்கு வந்த செங்கோட்டையன் செய்த தரமான சம்பவம்..!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…

37 minutes ago