முன்னதாக சரியாக தேர்தல் பணி செய்யாத, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முன்னெடுக்காத திமுக மாவட்டச் செயலாளர்களை CM ஸ்டாலின் கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் எம் எல் ஏ நா.கார்த்திக் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதில் துரை.செந்தமிழ் செல்வன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக தீர்மானக் குழு செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…