BREAKING: திமுகவில் முக்கிய புள்ளி நீக்கம்… சற்றுமுன் ஸ்டாலின் அதிரடி..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

முன்னதாக சரியாக தேர்தல் பணி செய்யாத, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முன்னெடுக்காத திமுக மாவட்டச் செயலாளர்களை CM ஸ்டாலின் கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் எம் எல் ஏ நா.கார்த்திக் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதில் துரை.செந்தமிழ் செல்வன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக தீர்மானக் குழு செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.